செண்டை மேளம்

கவிஞர் ஆசுவின் மகள் சு.பிரியா – அருண் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் அருண்வர்ஷன் ஆகியோரின் திருமண வரவேற்பு, இன்று சென்னை, கோவிலம்பாக்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. நண்பர்கள் பலரையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே சந்தித்து மகிழ்ந்தேன். இதில் மண்டபத்தின் வாயிலில், செண்டை மேளம் முழங்க வரவேற்றனர். அந்த அதிரடி இசையின் ஒரு பகுதி இதோ.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *