சு. ரவி
வணக்கம், வாழியநலம்
திருவெள்ளரைத் திருத்தலத்தின் பங்கஜ வல்லித் தாயார்
கோட்டோவியமாக…
பார்க்க, ரசிக்க…
சு. ரவி
திருவெள்ளரைத் திருத்தலத்தின் பங்கஜ வல்லித் தாயார்
கோட்டோவியமாக…
பார்க்க, ரசிக்க…
ஓவியம் அழகு கொஞ்சுகிறது. கண்களில் தெரியும் தீட்சண்யம் அருமை!!!. பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்பு ரவி ஜி கருணைப்பொழியும் முகம் உயிருடன் பேசும் கண்கள் அழகோ அழகு இந்தக்கலையைப் படித்தீர்களா? வாழ்த்துகள்
Leave a Reply