கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கிரேசி மோகன்

crazy

“கண்ணம்மா பாரதியார், கண்டாற்போல் சித்திரத்தில்,
வண்ணமாய் கேசவ் வடித்தளித்தாய், -இன்னுமோர்,
நூற்றாண்(டு) இருந்து, நவநீத ஆழ்வானாய்,
சாற்றுன் பிரஷ்பா சுரம்”….கிரேசி மோகன்….

Share

Comments

One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”

  1. K.Ravi

    பஸ்மா சுரனை வதைப்பதற் கேயொரு பாவை வடிவம் பூண்டவனை
    ப்ரஷ்பா சுரத்தால் வடிக்கும் பொழுது ப்ரதிபலிக் கின்ற ஆண்டவனை
    விஸ்வா மித்ர முனிவர் அழைக்கக் கானகம் சென்ற கோமகனை
    (உ)ஷஸ்கா லத்தில் ஆரா திக்க மோகன மான பாசுரமே

    கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *