வார்த்தைகள் இல்லையே வெண்பா விளம்பிட,
நீர்த்தேனே நின்வரைவை நான்கண்டு, -பார்த்தனின்
சாரதி வாய்குவித்தல் சங்காபுல் லாங்குழலா!
பாரதம்முள் வாத்சல்யம் பூ ….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
வெண்பாவின் வேந்தே அரங்கன் நின்பால்
வருவான் காதலொடு மங்களம் பொங்கிட
ஆங்கிவன் தாள்பற்றிப் பாடுமுளம் – தங்கி
அடியவர் காப்பான் சிறந்து!அன்புடன்
சுரேஜமீ


Leave a Reply