நித்திலா புதிது புதிதாக நிறையக் கற்றும் செய்து பார்த்தும் வருகிறார். அவற்றுள் ஓவியங்கள், கலைப்பொருள்கள், பாடல்கள், விளையாட்டுகள் எனப் பலவும் உண்டு. இந்தப் பதிவில் நித்திலா, தமது கலைப்பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது, நமது அலைவரிசையின் 1000ஆவது பதிவு.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply