மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1

சந்திப்பு: ஜெயந்தி சங்கர்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதா, அண்மையில் அமெரிக்கா, இலங்கை நாடுகளுக்குச் சென்றுவந்தார். அவருடைய பயண அனுபவங்களை எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க