சித்தாறாய் ஓடுது, சீமைப் பசுவுக்காய்,
கித்தாரில் கந்தர்வ கானமாய்: -பெத்தாளே
கத்தாழை போலுன்னை!, கண்ணன் திருவடியில்,
வெத்தாளாய், பூவாய் விழு ….கிரேசி மோகன்….
சித்தாறாய் ஓடுது, சீமைப் பசுவுக்காய்,
கித்தாரில் கந்தர்வ கானமாய்: -பெத்தாளே
கத்தாழை போலுன்னை!, கண்ணன் திருவடியில்,
வெத்தாளாய், பூவாய் விழு ….கிரேசி மோகன்….
Leave a Reply