பொறுத்தருள வேண்டுகிறோம்

அன்பினிய நன்பர்களுக்கு,

வணக்கம். நம் வல்லமை இணைய இதழ் தளத்தில் (www.vallamai.com) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று புதிய வெளியீடுகள் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்களும், படைப்பாளர்களும் பொறுத்தருள வேண்டுகிறோம். நன்றி.

அன்புடன்
பவள சங்கரி
நிர்வாக ஆசிரியர்
வல்லமை இணைய இதழ்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *