’’மந்திக்(கு) ஓருகாலும், மாட்டுக்(கு) ஒருகாலும்,
இந்திர கர்வத்தை ஈயாக்கி -சந்திர
கோத்திரர் ,யாதவர் கோவர் தனதாரி
காத்திருக்கார் வானவில்லுக் காய்’’….கிரேசி மோகன்….!
’’மந்திக்(கு) ஓருகாலும், மாட்டுக்(கு) ஒருகாலும்,
இந்திர கர்வத்தை ஈயாக்கி -சந்திர
கோத்திரர் ,யாதவர் கோவர் தனதாரி
காத்திருக்கார் வானவில்லுக் காய்’’….கிரேசி மோகன்….!
Leave a Reply