Srinivasa Ramanujan – INDIAN MATHEMATICIAN

3

C.K. Ashok Kumar

12241598_476611115855389_1576279474849275568_n

I was thrilled and excited when I came to know on my UK visit, ( as a part of the Indian Delegation of higher learning) to trinity college Cambridge that Ramanujam the mathematician of par excellence the greatest one mother India had created was the proud alumnus of this historical institution.

I must acknowledge the quality of education imparted here is of the highest standards that even the dullest head will become a brilliant one. But the selection process and getting an entry here will be very very tough as they look for bright talents and it not for average or a dull student. All can’t become Ramanujam’s but one can spot the right talent and connect to the exceptional universities like Cambridge Godfrey Hardy. 


On my visit back to India I would passionately search for the unsung heroes from namma Cuddalore my mother land and from rest of India and connect them to world class Universities. 


I know very well I can’t be a Ramanujam but definitely I can make a sincere effort to make one.

https://www.britannica.com/biography/Srinivasa-Ramanujan

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “Srinivasa Ramanujan – INDIAN MATHEMATICIAN

  1. https://jayabarathan.wordpress.com/2009/04/19/ramanujan/

    கணித மேதை ராமானுஜன்
    (1887-1920)

    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada

    https://www.youtube.com/watch?v=Haym-VKuvgohttps://www.youtube.com/watch?v=YykgE_z4-38
    https://www.youtube.com/watch?v=Vn1UjvytVJI
    https://www.youtube.com/watch?v=YykgE_z4-38

    சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துள்ளியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துல்லியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

    1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

  2. நான் 1957-1958 ஆண்டுகளில் பெங்களூர் இந்திய விஞ்ஞான பல்கலைக் கூடத்தில் அணுமின் சக்தி பற்றிப் படித்த காலத்தில் வேதாஞ்சாச்சார் என்பவர் என்கூடப் பயின்றார். அவரும் ஒரு கணித மேதை. ராமானுஜன் போல் ஓர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தவர்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *