கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

The one who was the ornament of the scriptures (Agamabhooshana), the one who is is enquired upon by the sages, became an ornament of the cowherds in Gokula.
”ஆரணத்தின்(வேதங்கள்) ஆபரணம், ஆதிமுத லோனவரை
சாரணர்(முனிகள்) சிந்தைவி சாரிக்கும், -நாரணர்தான்
அண்ணனாய்க்(துர்காவின் அண்ணனாய்) கைமாறி, ஆக்களை மேய்த்திடும்
கண்ணனாம் கீதைக் கிளி(கிளிசுகர் பாகவத நாயகர்)….கிரேசி மோகன்….!