Category: செய்திகள்
-
உடலே நலமா?
– ரிஷி
‘மனசே சுகமா?’ என்று கேட்டிருப்போம். உடலே நீ நலமாக இருக்கிறாயா என்று கேட்டிருப்போமா?
காலந்தோறும் உடலை வெறும் சதைக் கோளங்களின் திரட்சியாகவும், இதிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவியெடுக்காமல் இருப்பதே நாம் நம் ஆன்மாவிற்கு செய்யக்கூடிய தலையாய பணியாகவுமே கருதி இருக்கிறோம்; அவ்வாறே கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
எல்லைகளற்று விரிந்து பரவிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சத்தில் நாம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே திகழ்கிறோம். இங்கு ஒவ்வொருவரின் இருப்பிற்கும் பொருள் இருக்கிறது. நாம் இல்லையெனில் இப்பிரபஞ்சம் முழுமை பெறுவதில்லை. ஆற்றலை எவ்வாறு அழிக்க முடியாதோ அது போலவே நாமும்.
ஆக, நம் பேருணர்வின் இருப்பை எளிமையாய் உணர்வதற்குக் கிடைத்த ஒரு அற்புதமான வடிவமைப்புதான் நம் உடல். நமக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் வல்லமை கொண்ட உடலுடன் நாம் ஒருமித்திருக்கிறோமா?
நமக்கும் நம் உடலுக்குமான நெருக்கத்தை, இசைவான பரிவர்த்தனையை சில உடல் செயல்முறைப் பயிற்சிகள் மூலம் சிறப்புற உருவாக்க இயலும். நமது உடல், மன, ஆன்ம அளவில் சிறைப்பட்டிருக்கும் ஆற்றலோ அல்லது குறுக்கும் தடுப்புகளோ விடுவிக்கப்பட்டால் இலகுத்தன்மையை உணரலாம். அளவிலா ஆற்றல், வெளியுடன் கூடிய பேருணர்வில் நிலைத்திருக்க முடியும்!
பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றலின் வடிவங்கள்தாம், நாம் உட்பட! ஆற்றல் பாய்வு இயல்பாய், சுதந்திரமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வரையில் உடல், மன ரீதியில் எவ்வித பாதிப்பும் நேர்வதில்லை.
ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் (Access Consciousness) எனப்படும் வாழ்வு நல மேம்பாட்டிற்கான உத்திகளையும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் அமைப்பின் மிகச் சிறந்த உடல் செயல்முறைப் பயிற்சிகளில் ஒன்றுதான் MTVSS என்பது.
உடலின் செயற்பாடுகளில் எவ்விதமான குறைபாடுகள் இருப்பினும் அவற்றை சரிசெய்யும் திறன் கொண்டிருக்கிறது MTVSS. நோய் எதிர்ப்பு சக்தியை அபாரமான அளவில் அதிகரிக்கும் தூண்டுசக்தியாக, ஒவ்வொரு செல்லினுள்ளும் பொதிந்திருக்கும் ஆற்றலுடன் இயைந்து இது செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.
MTVSS என்பதன் விரிவாக்கம் Molecular Terminal Valence Sloughing System ஆகும். அழுத்தமில்லாமல் மென்தொடுதலின் மூலமே இது செயற்படுத்தப்படுகிறது. மருந்துகளின்றி நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையை இது பெற்றிருக்கிறது.
எலும்புப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், வலி தரும் பலவித நோய்கள் மற்றும் உடற்காயங்கள் உட்பட பற்பலவற்றை குணப்படுத்த முடிகிறது.
உடற்பயிற்சிக் கூடங்களில் 90 நிமிடங்கள் செயலாற்றுவதன் பலனை MTVSS மூலம் 20 நிமிடங்களிலேயே அடைய முடிவது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடல் இலகுவாக செயல்பட உதவுகிறது. உறுப்புகளைப் புதுப்பிப்பதால் வளர்சிதை மாற்றம், மூச்சு, ஜீரணம், நரம்பு & எலும்பு மண்டலம், நிணநீர் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த மாற்றங்களைக் கொணர முடிகிறது.
சுருக்கமாகச் சொன்னால், நம் உடல் எவ்வாறு இயங்கினால் நம் வாழ்வு வளம் பெறுமோ அவ்விதத்தில் உடலின் செயல்திட்ட வடிவையே (Blueprint) மாற்றியமைக்கலாம் என ஆக்ஸஸ் நிறுவனர் கேரி டக்லாஸ் குறிப்பிடுகிறார். சராசரியாக, ஒரு MTVSS செயற்பாடு 60 – 90 நிமிடம் வரை நீடிக்கலாம். அரை நாளிலேயே இதனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.
இந்த உடல் செயல்முறைப் பயிற்சியை எவரும் எளிதாகக் கற்க முடியும் என்பதோடு யாவருக்கும் இச்சிகிச்சையை அளிக்கலாம். எவ்வித பக்கவிளைவுகளும் கிடையாது. உடல் நலம் பெறுகிறது என்ற விளைவினைத் தவிர வேறொன்றும் நேர வாய்ப்பில்லை. எவ்வளவுக்கெவ்வளவு நம் உடலில் இச்செயல்முறையை கையளிக்கிறோமோ அந்த அளவுக்கு உடல் புத்தாக்கம் பெறுகிறது.
நம் பேருணர்வை விரிவடையச் செய்து இப்பிரபஞ்சத்துடன் எப்போதும் ஒன்றுபட்டிருப்பதன் மூலம் நமக்குப் பிடித்தவற்றை நிகழ்த்திக் கொள்ளும் வாய்ப்பாக அது அமைந்தால் எப்படி இருக்கும்? நமது உடல் அதற்கு எவ்வகையில் உதவ முடியும்?
முடிவிலா உயிரியான நாம் திரும்பத் திரும்ப பிறவி எடுப்பதே உடலின் மூலம் நமது இருப்பின் மகத்துவத்தை உணர்வதற்கே! முன்னோர்கள் இவ்வுடலைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள் அனைத்தையும் நமதாக்கி நமது செல்களில் பொதித்திருக்கிறோம். இவை போன்ற அனைத்து வரம்புகளையும் உடலின் மூலக்கூறு அளவில் சென்று அவற்றை நீக்குகிறது MTVSS செயல்முறை.
இருபது முதல் முப்பது முறை வரை இதை செயற்படுத்தியிருந்தால் முற்றிலும் புதிய மாற்றத்தினை உடலில் உணரலாம். உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுள் நிகழ்ந்த மாற்றத்தினை வெளிப்படையாக உணர்வார்கள். MTVSS மற்றும் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் பற்றி அவர்கள் அறிந்திராவிடில், இந்த மாற்றத்தினைக் கண்டு அதீத ஆச்சரியமும் அடைவார்கள். அதற்கான சாத்தியங்களை இது உள்ளடக்கியுள்ளது.
வாழ்வு நல ஆற்றாளர் நிலா, ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸின் பல்வேறு வகுப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குகிறார். அதில் இந்த MTVSS செயல்முறைப் பயிற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டனில் வசித்து வரும் அவர் பல நாடுகளுக்கும் சென்று இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.உங்கள் உடல்நலனைப் பேணுவதற்கு இவ்வகுப்பினைத் தேர்ந்தெடுக்கத் தயக்கமிருந்தால் பின்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டு உங்கள் அதிர்வில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். அதனடிப்படையில் முடிவெடுக்கத் தயங்காதீர்கள்.
- இவ்வகுப்பில் கலந்து கொள்வதால் எனது உடல் நலம் இன்னும் ஆறு மாதங்களில் எவ்வாறு மாற்றமடையும்? ஐந்து வருடத்தில் என் உடல் நலம் எப்படி இருக்கும்?
- இவ்வகுப்பின் மூலம் வியத்தகு ஆற்றலை என் உடல் பெறும் பட்சத்தில் நான் என்னவாக இருப்பேன்? என்னவெல்லாம் உருவாக்குவேன்? இவ்வுலகத்திற்கும், குடும்பத்திற்கும் எவ்விதமெல்லாம் பங்களிப்பை அளிப்பேன்?
-
சேவாலயாவின் வெள்ளிவிழா!….
SEVALAYA
(Registered Charitable Trust)
F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.
KasuvaVillage, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.
VadanallurVillage, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India
Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.
E-mail: Sevalayamurali@gmail.com, Sevalayaprm@sevalaya.org, Visit us at: www.Sevalaya.org.
————————————————————————————————————————————————————-
Please publish the following matter in your esteemed newspaper 27.06.2013
சேவாலயாவின் வெள்ளிவிழாவையொட்டி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே அமைந்துள்ள கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா சேவை மையத்தில் இன்று காலை 10 மணியளவில் சேவாலயாவின் வெள்ளிவிழாவையொட்டி தனியார் தொண்டு நிறுவனங்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.சையத் ரவூப் (சமூக நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்), திரு. கே.சீனிவாசன் (Founder & Chairman, Primepoint Foundation), திருமதி. அர்ச்சனா ஹரி (Head, Credibility Assurance Team – GiveIndia), திரு.பிரசன்னகாந்தி (CIOSA) ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர் திரு. திரு.சையத் ரவூப் (சமூக நன்னடத்தை அலுவலர் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்) அவர்கள் பேசுகையில் அரசுக்கு உதவி செய்கின்ற இது போன்ற தொண்டு நிறுவனங்கள் பெருக வேண்டும். பொது மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தால் மட்டும் செய்து விட முடியாது. சேவாலயா போன்ற தொண்டு நிறுவனங்கள் இத்தகைய மகத்தான பணிகளை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்துடனும் தன்னார்வ தொண்டர்களுடனும் தனியார் நிறுவனங்களுடனும் இணைந்து அடித்தட்டு மக்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து தர முன்வர வேண்டும். மேலும் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நமது நாடு முன்னேற்றமடையச் செய்ய வழிவகுக்க வேண்டும்.
முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.முரளிதரன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க திரு. கிங்ஸ்டன் (மைய நிர்வாகி, சேவாலயா) அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
சேவாலயாவுக்காக,
(வி.முரளிதரன்)
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்
————————————————————————————————————————————————————
Board of Trustees
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram
Advisory Committee: Dr.G.Nammalvar,
Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan
————————————————————————————————————————————————————-
SEVALAYA
(Registered Charitable Trust)
F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.
KasuvaVillage, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.
VadanallurVillage, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India
Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.
E-mail: Sevalayamurali@gmail.com, Sevalayaprm@sevalaya.org, Visit us at: www.Sevalaya.org.
————————————————————————————————————————————————————-
Please publish the following matter in your esteemed newspaper 27th June 2013
NGO Day Celebrated in connection with Sevalaya’s Silver Jubilee Celebration
NGO Day was celebrated at Sevalaya’s Kasuva centre in 27th June 2013 at 10.00 a.m. Mr.Syed Ravoof (Social Probatinery Officer, District Child Protection Officer), Mr. K.Srinivasan (Founder & Chairman, Primepoint Foundation), Ms.Archana Har (Head, Credibility Assurance Team – GiveIndia) and Mr.Prasanna Gandhi (CIOSA) were the chief guests in the occasion.
Mr.Syed Rawoof said that organization like this working for the welfare o the underprivileged should grow in number Government alone cannot take care of all the needs of the people. In such a circumstance NGO like Sevalaya render great service working side by side with the Government.
NGO along with volunteers and corporates should come forward to help to the lowest strata of society awareness programme should be conducted to prevent child abuse, kidnapping etc,.
Earlier Mr. V. Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed the guests and
Mr. A.A.Kingston (Centre Head, Sevalaya Campus) proposed the vote of thanks.
————————————————————————————————————————————————————-
Board of Trustees
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram
Advisory Committee: Dr.G.Nammalvar,
Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan
-
கம்பன் காரைக்குடி
75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் ( அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண், உள்ளடக்கிய தங்கள் முழு முகவரியுடன்) 20.07.2013 ஆம் தேதிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தந்துதவ மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். கூட்டத்திற்கு வர இயலாதவர்களும் வெளியூர் அன்பர்களும் அஞ்சலில் அனுப்பிஉதவிடுக. இவை தொகுக்கப் பெற்று 3.8.2013 அன்று 7-9-2013 அன்று நடைபெறும் மாதக்கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகக் கூட்டப் பெறும். அஞ்ஞான்று விரும்பும்தமிழ் ஆர்வலர்கள் எவரும் பங்கேற்று உரையாடி பைந்தமிழ்ப் பணியில்பங்கேற்க அழைக்கிறோம்
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அ்ரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
மற்றும்காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மைய உறுப்பினர்
-
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)
பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்
உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.
நாள் : 15-06-2013, மாலை 5 மணி
இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.
விருது பெறுவோர்:
* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்
( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)
* சக்தி விருது 2013
ஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)
பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)
அமுதினி ஏ,வி (திருப்பூர்)
* குறும்பட விருது 2013
வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து
தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்
வருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )
-
‘குருகுலம்’
செல்வரகு
(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு)
நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத
மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்’ என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின் தேவை குறித்து அறிந்து கொண்ட சங்கரா டிவி “குருகுலம்” என்ற நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5pm மணிக்கு ஒளிபரப்புகிறது.
கிராம மக்கள் உட்பட,இந்தியா முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி தேவை என்றுவலியுறுத்தியதை தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.
நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் கற்றுத்தரப்படும் இந்நிகழ்ச்சி குறித்து பல தரப்பட்டமக்கள் தங்களின் சந்தோஷத்தையும்,
திருப்தியையும் தெரிவித்துள்ளனர். -
“திரையும் கறையும்”
செல்வரகு
(சனிகிழமை தோறும் இரவு 9 மணிக்கு)
சத்தியம் தொலைக்காட்சியில் சனிகிழமை தோறும் இரவு 9 மணிக்கு “திரையும் கறையும்” என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திரைப்படங்களின் சீர் கேடுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது .
வெற்றி பெற்ற திரைப்படங்களில் கூட இருக்கும் எதிர்மறை சமாச்சாரங்களைக் கண்டு விமர்ச்சிக்கும் பொறுப்பாக “திரையும் கறையும்” வெளிவந்து கொண்டிருக்கிறது .
காட்சிகளிலும் வசனங்களிலும் ஆடை அலங்காரங்களிலும் இருக்கின்ற உருத்தல்களையும் – முரண்பாடுகளையும் கண்டிக்கும் இந்நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள் .
-
“பகல் மின்னல்கள்”
செல்வரகு
“பகல் மின்னல்கள்”
(தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை)
சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை “பகல் மின்னல்கள்” என்ற நேரடி செய்தித் தொகுப்பு சிறப்புப் பார்வையாக ஒளிபரப்பாகி வருகிறது .
அன்றாடம் நடக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் திறமையான செய்தியாளர்களின் நேரடித் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன.
சட்டம் – ஒழுங்கு – அரசியல் – பொருளாதாரம் என்று, நடப்பு நாள் தகவல்களின் சரியான புள்ளி விவரங்களை இந்தப் பகல் மின்னல்கள் பதிவாக்கி வருகின்றன.
செய்தியறையிலிருந்து அன்றைக்குரிய செய்திகள் மக்கள் குரலாக எடுத்து வரப்பட்டு , ஒளிபரப்பாகி வரும் பகல் மின்னல்களைக் காணத்தவறாதீர்கள் .
-
“வரலாற்றின் மறுபக்கம்.”
செல்வரகு
(திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு)
“வரலாற்றின் மறுபக்கம்.”
சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட படைப்பின் தமிழ் வடிவம் “வரலாற்றின் மறுபக்கம்.”
இது வரைக்கும் பார்க்காத உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆணவக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது .
ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வரும் வரலாற்றின் மறுபக்கத்தில் , வருகின்ற வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஆவணத் தொடர்கள் :
06.05.2013 . உலகத்தில் – இரண்டு முறை வாழலாம் .
கற்பனைக்கு எப்போதும் தடையில்லை . இன்று இருக்கும் தொழில் நுட்ப வெளியில் மனிதர்கள் கம்யூட்டரின் மூலம் எல்லை கடந்து வாழலாம் -என்ற அறிவின் தேடலைப் பற்றிய ஒர் ஆவணமே “உலகத்தில் இரண்டு முறை வாழலாம்”
07.05.2013 . பூட்டான் – மகிழ்ச்சியின் உச்சம் .
தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ளலாம் . பூட்டான் நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வளவாக இல்லையென்றாலும், உலகத்தின் மகிழ்ச்சியான மனிதர்கள் அங்கு வாழ்வதாகச் சொல்கிறார்கள். பூட்டான் மக்களின் கலாச்சாரத்தையும் , அவர்களின் புத்த மதக் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் .
08.05.2013 . புதைந்த – இந்திய சுற்றுச் சூழல் .
இந்தியா முழுக்க பரந்த ஒர் பார்வையில் சுற்றுச் சூழல் மாசுபாடுகளைத் தத்ரூவமாக ஆவணமாக்கியுள்ளார்கள் .
09.05.2013 . ஆப்கானிஸ்தான் – ‘காபூல்’ கால்பந்து மன்றம் .
33 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தானுடன் உலக கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி , தகுதிச் சுற்றுக்குத் தயாராகிய நிகழ்வை இப்போது நீங்கள் காண இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.
10.05.2013 . சௌத்ஆப்பிக்காவின் – முக்கிய நாசக்காரன் .
சௌத்ஆப்பிக்காவில் , யூஜின் அலெக்சான்டர் எனும் கொடுமைக்காரனைப் பற்றிய சுயசரிதை பார்வையாளர்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் .
வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் வரலாற்றின் மறுபக்கத்தைப் பாருங்கள். உலக நிகழ்வின் உருவாக்கத்தை உணருங்கள் .
-
Inauguration of the “International year of water cooperation – 2013”
RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING
Nemili, Sriperumbudur – 602 105
The Management, Principal, Staff and Students cordially invite for
Inauguration of the “International year of water cooperation – 20 on 22nd April 2013
CHIEF GUEST
Dr. Sultan Ismail
Managing Director
Ecoscience Research Foundation, Chennai.
Have kindly consented to facilitate the function at 9.00 am at Seminar hall.
Mr.Jacob George Mr.George Jacob
General Secretary CEO
Dr.H.Ranganathan Mrs. G.Anne Josephine
Principal Joint Director
Program Schedule
Venue – Seminar hall
Time Event
10.30 to 10.35 a.m Tamil Thai vazthu
10.35 to 10.40 a.m Welcome Address
10.40 to 10.50 a.m Theme of Celebration by Joint Director 10.50 to 10.55 a.m Release of Calendar of Events by Chief Guest
10.55 to 11.05 a.m Felicitation by Principal
11.05 to 11.25 a.m Address by the Chief Guest
11.25 to 11.35 a.m Annual report of Communication club
11.35 to 11.40 a.m Prize Distribution by Chief Guest
11.40 to 12.00 p.m Awareness program on Water Conservation
12.00 to 12.05 p.m Vote of Thanks
12.05 to 12.10 p.m National Anthem
12.10 to 12.30 p.m Workshop on Save Water save Life
-
சேவாலயாவின் விழாக்கள்
Online donation via http://www.globalgiving.org/projects/support-destitute-rural-poor-children-senior-citizens/.
Donate India Donate from outside India
April 2013 Newsletter
http://www.sevalaya.org/Data/Sites/1/april-2013-newsletter.pdf
Sevalaya’s 24th Annual report
http://www.sevalaya.org/Data/Sites/1/sevalayas_24th_annual_report.pdf
Donate online via eBay http://www.ebay.in/sch/i.html?_nkw=sevalaya
No. 2/25, Rajaji Nagar main road (Ground floor)
Pillayar Koil street, Thiruvanmiyur
Chennai- 600041 Phone: 044 2448 4009
e mail: sevalayamurali@sevalaya.org
website: www.sevalaya.org


























