திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

24

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)

பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்

உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.

நாள் : 15-06-2013, மாலை 5 மணி

இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.

விருது பெறுவோர்:

* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்

( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)

* சக்தி விருது 2013

ஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)

பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)

அமுதினி ஏ,வி (திருப்பூர்)

* குறும்பட விருது 2013

வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து

தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்

வருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )

பதிவாசிரியரைப் பற்றி

24 thoughts on “திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

 1. சக்தி விருது பெரும் அன்பு பவளாவிற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. ஆஹா, சக்தி விருது பெறும் பவளசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தச் செய்தி, எங்களுக்குக் கூடுதல் சக்தி அளிக்கிறது. விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 3. Wow! Great News!!!

  ‘சக்தி விருது’ பெறும் நம் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் ‘வாழ்த்துச் செண்டு’!!!

 4. சிறப்பான சேதி –
  சக்திக்கு சக்தி!!
  பெருமகிழ்வு கொள்கிறேன்!
  வாழ்க! வாழ்க!!

  அவ்வைமகள் 

 5. சக்தி விருது பெறும் நம் அன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ‘பவளாவிற்கு’ என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள்!! மேலும் பல உயரிய விருதுகளை நீங்கள் பெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.

 6. அன்பின் சகோ. அண்ணாகண்ணன்,

  மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி அன்பு சகோதரரே.

  அன்புடன்
  பவளா

 7. அன்பின் திரு மாதவன் இளங்கோ,

  தங்களுடைய உற்சாகமான வார்த்தைகளுக்கு மனம் கனிந்த மகிழ்ச்சி.

  அன்புடன்
  பவளா

 8. அன்பின் இன்னம்பூரான் ஐயா,

  பணிவான வணக்கங்கள். தங்கள் ஆசிகள் எம்மை என்றும்  வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

  அன்புடன்
  பவளா

 9. அன்பின் அவ்வை மகள் ரேணுகா,

  தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி என் இனிய தோழி. வல்லமைக்கு தங்கள் அரிய இடுகைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  அன்புடன்
  பவளா

 10. அன்பினிய சகோ.மேகலா,

  உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகமளிக்கிறது சகோதரி. மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவளா

 11. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பவள சங்கரி! 
  விருது மேல் விருதாக வந்து சேரட்டும்.

  (ஆ! மறுபடி கணக்கு.. எட்டாம் வாய்ப்பாட.. நியாயமா?)

 12. சக்தி விருது பெறும் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 13. சக்தி விருதுபெறும் பவளத்தின்
  சக்தி, மேன்மேலும்
  சிறப்புற வாழ்த்துக்கள்…!
  -செண்பக ஜெகதீசன்…

 14. சங்கரனின்       சக்தியந்த     சங்கரியன்றோ
  சண்முகனின்  சக்தியுமே     சங்கரியன்றோ
  சிங்கத்தமிழ்    சக்தியுமை   சங்கரியன்றோ – இங்கும்
  தங்கவிருது    கள்கண்டு     வாழிவாழியே!

  அன்பார்ந்த வாழ்த்துக்கள் – சத்தியமணி

 15. விருது பெறும் நம் வல்லமை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.நானே வாங்கியது போல் ஒரு உணர்வு அந்த செய்தியை படிக்கும் போது. வல்லமையோடு நான் அதிகம் ஐக்கியமாகிவிட்டதையே இது காட்டுகிறது.

  மேன்மேலும் விருதுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.

 16. அன்பின் திரு தனுசு,

  உங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி. எப்போதும் இதே போன்ற மகிழ்ச்சியான மன நிலையுடன் வல்லமையுடன் இணைந்தே இருக்க வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

 17. அன்பின் திரு சத்திய மணி,

  அன்பும், அழகும் ஒருங்கே இணைந்த நல்லதொரு கவிதையை அளித்து உள்ளம் நெகிழச் செய்துவீட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன்
  பவள சங்கரி

 18. அன்பின் திரு அப்பாதுரை,

  தங்களுடைய அன்பான வாழ்த்திற்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

 19. அன்பினிய கவிஞர் திரு செண்பக ஜெகதீசன்,

  தங்களுடைய இனிமையான வாழ்த்து மடலுக்கு மனமார்ந்த நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.