வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10
தேமொழி
மாலைகொடு வீரைய்யா!
வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டிதனம் ஏனைய்யா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னை
கட்டிக் கொண்டு போய்யா!
முருக்கு மீசை மாமனே!
திறுக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.
கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 >>
தனுசு அவர்களின் கவிதைக்கு
மெருகேற்றும்
தேமொழி அவர்களின் தூரிகை..
வாழ்த்துக்கள் இருவருக்கும்…!
-செண்பக ஜெகதீசன்…
பாராட்டிற்கு நன்றி திரு. செண்பக ஜெகதீசன் ஐயா.
அன்புடன்
….. தேமொழி
கவிதையையும், ஓவியத்தையும் ரசித்து பாராட்டிய சென்பக ஜெகதீசன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.