ஓவியங்கள்

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

தேமொழி

மணிப்புரி நடனம்

manipuri

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 >>

 

 

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (4)

 1. Avatar

  மணிப்பூரி நடனத்தில்
  வந்தவள்
  மாலை நேர
  பானிப்பூரி சுவை தருகிறாள்

  வண்ணத்தூரிகை தொட்டு
  தந்தவர்
  கலைமாமணி
  என்ற மதிப்பை பெறுகிறார்

 2. Avatar

  வரைந்தது வண்ணத் தூரிகை,
  வந்தது நடனக் காரிகை..

  வாழ்த்துகள்
  வனப்பைப் படைத்த காரிகைக்கு…!

 3. Avatar

  காதளவோடிய கண்களுடன் கூடிய காரிகை நடனம் தூரிகையில் வந்த விதம் 
  மிக அருமை தேமொழி!!. வாழ்த்துக்கள், மனமார்ந்த பாராட்டுதல்கள். வண்ணத் தூரிகை, மேன்மேலும் பல அருமையான காவியங்கள் தீட்டட்டும்.

 4. Avatar

  கருத்துரைகளாக கவிதை வரிகளைப் பரிசளித்த தனுசு மற்றும் திரு. செண்பக ஜெகதீசன் ஐயா அவர்களுக்கும், அன்பு பார்வதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க