வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12
தேமொழி
ஒடிஸி நடனம்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 >>
தேமொழி
ஒடிஸி நடனம்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 >>
ஓவியம் அழகு!!. ஒடிஸியின் தனிச்சிறப்பே இடையை அழகாக வளைத்து ஆடுவது தான். அது படத்திலும் அழகுற வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் தேமொழி!
இடுப்பே
இயல்பாய்க் கவிதைசொல்லும்
ஒடிசி நடனப் பெண்ணின்
ஓவியம் சிறப்பு…!
ஒய்யார அழகோடு ஒரு ஓடிசி
எப்படிப்பட்ட ஓவியமும்
தேமொழிக்கு தூசி
வாழ்த்துக்கள்.
ஓவியத்தைப் பாராட்டி தொடர்ந்து ஊக்கபடுத்தும் கருத்துரைகளை வழங்கி வரும் திரு. செண்பக ஜெகதீசன், மற்றும் அன்புத் தோழர்கள் பார்வதிக்கும் தனுசுவுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
….. தேமொழி