வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13
தேமொழி
கதகளி நடனம்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12 >>
தேமொழி
கதகளி நடனம்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12 >>
தேமொழியின் தூரிகை இம்முறை விருந்தாக்கியிருப்பது கேரளாவை. தொடரட்டும் மற்ற மாநிலங்களும்
ஓவியம் அருமை. ஓவியத்தைப் பார்த்த என் 4 வயது மகளின் comment. ” இந்த சாமி நல்லா இருக்குப்பா”
பாராட்டுக்களை வழங்கிய தனுசு, சச்சிதானந்தம் மற்றும் செல்வி. சச்சிதானந்தம் ஆகியோருக்கு நன்றிகள்.
அன்புடன்
….. தேமொழி
கதகளி ஓவியம் அருமை.. வண்ணத் தூரிகைக் காவியங்களில், இந்திய மாநிலங்களின் எழிலார்ந்த கலாசாரப் பதிவுகளைத் தந்து வருகிறீர்கள். அடுத்து எந்த மாநிலம்? என்ற ஆவல் மீறுகிறது. மிக்க நன்றி தேமொழி.
ஊக்கமூட்டும் உங்கள் கருத்துரைக்கு நன்றி பார்வதி.
அன்புடன்
….. தேமொழி