வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

10

தேமொழி

மணமகள்

bride

  
                                                                                                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

  1. நிலாவில் கீற்றெடுத்த நெற்றியும்
    நெட்டை முகடெடுத்த நாசியும்
    மின்னலாய் வகிடெடுத்த அதரமும்
    பொன் நகையை பின்னுக்கு தள்ளிய புன்னகையும்
    கொண்ட
    திங்கள் முகமாய் அமைந்த மங்கள தாரகை
    அவளுக்கு
    சந்தனம் பூசி குங்குமமிட்டு தந்தது தூரிகை

    இவள்
    மணகோலம் காண வரும்
    மலர் சூடிய தோழி
    இவளின்
    வெண்பட்டு மேனிக்கு
    கண்பட்டுவிட்டது
    திருஷ்டி சுற்றி போடுங்கள்
    தேமொழி.

  2. ஓவியம் அழகு என்று ஒற்றை வரியில் மனதில் உதித்த எண்ணம், நண்பர் தனுசு அவர்களின் கவிதையைப் படித்துவிட்டு மீண்டும் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது, மிகவும் நுணுக்கமாகப் பார்த்து சில நிமிடங்கள் நின்று இரசிக்க வைத்து விட்டது. வாழ்த்துக்கள் தேமொழி!

  3. விழிமொழி காட்டும்
    தேமொழி ஓவியம் தூள்…!

  4. சச்சிதானந்தத்தின் “குறவன் பாட்டு – 12” >>> https://www.vallamai.com/?p=38947
    இல் அவர் தனது பாடல் நாயகியான  உச்ச அழகுக் குறத்தியைக் கீழ் கண்டவாறு வர்ணித்திருந்தார்.

    முகத்தின் வனப்பு
    வெண்மணியின் சுட்டி இட்ட நெற்றியில்,
    வெள்ளரியின் விதை வடிவப் பொட்டிட்டு,
    வெந்தயத்தின் அளவில், புருவத்தைச் சுற்றி,
    வெவ்வேறு வண்ணப் புள்ளிகளால் பொட்டிட்டாள்! 

    அதை படித்தவுடன் கல்லூரி நாட்களில் நான் தீட்டிய இந்த ஓவியம் நினைவு வந்தது. அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள  விரும்பினேன்.
    நினைவூட்டிய சச்சிதானந்தத்தின் குறமகளுக்கும் அவருக்கும் நன்றி.

    படத்தை இரசித்து, மனம் திறந்த பாராட்டுக்களை அள்ளிவழங்கிய தஞ்சாவூர் ஐயாவிற்கும்,  கவிதையால் பாராட்டிய தனுசுவிற்கும்,   சச்சிதானந்தம் , செண்பக ஜெகதீசன் ஐயா, ஆர். எஸ். மணி, அண்ணாகண்ணன் ஆகியோருக்கு எனது அன்பு நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  5. குறவன் பாட்டின் நாயகி குறத்தியைப் பற்றிய கவிதை வரிகள், தங்களது கல்லூரிக் கால ஓவியத்தோடு ஒத்திருந்ததை எண்ணி வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திருமதி தேமொழி அவர்களே!

  6. வண்ணத் தூரிகை வடித்துள்ள அழகுத் தாரகையின் எழில் அற்புதம்! சகலகலாவல்லி தேமொழிக்குப் பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *