இந்த வார வல்லமையாளராக சுவடி ஆய்வுப் பெரும்புலவர் ப. வெ. நாகராஜனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிமையும், பெரும்புலமையும் வாய்ந்த வித்துவான் ப. வெ. நாகராசனார் (1937 – 2018) கோவையில் பிறந்து வாழ்ந்தவர். சிரவணம்பட்டி ஆதீனப் புலவராகத் திகழ்ந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பல நூல்களை சுவடிகளில் இருந்து அச்சில் பதிப்பித்தவர். சிரவை கௌமார மடாலயத்தின் தலைவராக வீற்றிருந்த கந்தசாமி அடிகளின் பல பிரபந்தங்களை அச்சில் கொணர்ந்தவர்.
.(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )


Leave a Reply