பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம்

அழகுணர்வும் ரசனையும் ஒரு புள்ளியில் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ராகுல், ஸ்வேதா தம்பதியினரின் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

One response to “பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம்”

  1. Nirmala Raghavan

    பெல்ஜியத்தில் வீட்டுத் தோட்டம் கொள்ளை அழகு. அயராத உழைப்பு தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *