நிலவு மேவிய கழுகு

கலிபோர்னியாவில் வாழும் நண்பர் கார்கில் ஜெய், சிறந்த நிழற்படக் கலைஞர். நிலவு மேவிய கழுகைப் படம் பிடித்துள்ளார். பின்னணியில் நிலவு ஒளிவட்டம் போல் இருக்க, ஞானியைப் போல் இந்தக் கழுகு வீற்றிருக்கிறது. படம் பிடித்த அனுபவத்தை, நுணுக்கத்தை நாம் நேரடியாக உணரும் வகையில் விளக்கியுள்ளார். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

Russels Hawk. 600mm, F5.6, with moon in background. California.
Photo & video by Jayakumar Rajagopal (Kargil Jay).

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *