கனடாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

0

கனடாவில் என்னென்ன வகையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன? அங்கே வாழ்க்கைச் செலவு எவ்வளவு? கனடாவில் குடியேற எளிய வழி எது? 40 – 50 வயதுக்கு மேலானவர்களும் கனடாவில் குடிபெயர முடியுமா? விரிவாகப் பதில் அளிக்கிறார், கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *