பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு

வணக்கம் வாழியநலம்

ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.

அமைதியாக புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.

பார்க்க, ரசிக்க.

சு.ரவி.

2AF87934-9E19-4099-927F-B59DFE82D10B

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க