திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் May 7, 2015 0 காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும், ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், -மேய்ச்சல் மனன்யன் முகுந்தன் மடியேந்தி தாளால், அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு ….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post navigation Previous: கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்Next: குடும்ப வண்டி.. More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ