”குன்றெடுத்து ஆயரை அன்றுகாத்த கண்ண(ன்)இன்று
கன்றெடுத்து மேகத்திற் கப்பாலே, -நன்றிது,
கேசவ் மழைவருமுன், காத்திடும் வைத்தியனாய்,
ஈசனைப் போட்டாய்(வரைந்தாய்) இனிது’’….(OR)….
ஈசனுன் கையில் இருப்பு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.