aandava paadal
ஆண்டவா, நீலவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
நீண்டவா, பாரதப் பாண்டவராய் – வேண்டவா!
தூண்டவா பக்தியால்! தீண்டவா பாரதியாய்!
கீண்டவா தீங்கைக் களைந்து.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.