இஸபெல்லா நர்ஸிங்- ஓம்(HOME)….
——————————————————————-
”என்னவோர் வாத்சல்யம் ! , என்னவோர் ஆதுரம் !,
கண்ணனும் கன்றும் கலந்திடும் -வண்ணம்:
சிசுபாலன் கண்ணன், சிசுதான்கோ மாதா,
இஸபெல்லா கேசவ் இணைப்பு’’(தாய் கண்ணனையும் தனயன் கன்றையும் இணைக்கும் ”UMBILICAL CORD” கேசவ்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.