இலக்கியம்கட்டுரைகள்

திருமிகு இசைக்கவி ரமணன் நீடூழி வாழ்க!

பவள சங்கரி

17553671_1616662511684688_1219283487797945091_n

நம் வல்லமை இதழின் தலைசிறந்த படைப்பாளரும், அபிமானியும் ஆன திருமிகு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வல்லமையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இசைக்கவியின் இதயம்  என்ற பகுதியில் இவருடைய ஆகச்சிறந்த படைப்புகள் அனைத்தையும் காணலாம். 

DHEWARAJASWAMI-UTHSAVAR

இசைக்கவியாரின் பணிகள் மென்மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளோடும், நிறைவான ஆரோக்கியத்துடனும், அன்பான குடும்பத்தாருடனும் இனிமையாக வாழ எல்லாம் வல்ல எம் இறையை உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    தமிழ்க் காளிதாசரான இசைக்கவிஞர் திரு. ரமணன் அவர்களுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    சி. ஜெயபாரதன், கனடா.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க