APRIL 1st….!
APRIL 1st….!வெண்பா….!
——————————————————-
’’ஆப்பிள் விழுந்தாலும் ஆகர் ஷணமின்றி
காப்ரா அடைந்து ,கடித்துண்போம் -ஏப்ரல்மே
ஜூன்ஜூலை ஆகஸ்ட்செப் டம்பர்ந வம்பரிலும்
’’நான்’’டிஸ்டெம் பர்டிஸெம்பர் ஃபூல்(FOOL)’’….கிரேசி மோகன்….
”நான்’’ என்னும் மேல்பூச்சுதான்(டிஸ்டெம்பர்) முட்டாள்….!
ஆன்மா என்றும் புத்திசாலி….!