’’அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்’’….!
”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
கோடி மதயானை கும்பிட -ஓடும்
வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!
”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
கோடி மதயானை கும்பிட -ஓடும்
வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!
Notifications