”SWEET LITTLE MOTHER”….!

 

I HAVE A SWEET LITTLE MOTHER
WHO LIVES IN MY HEART
WE ARE SO HAPPY TOGETHER
WE SHALL NEVER PART….மொழிபெயர்ப்பு
————————————————————

 

என்னுள் இருக்கின்றாள் சின்னக் குழந்தையாய்
அன்னை அவரென்(று) அறிந்துணர்ந்தேன் -பின்னிப்
பிணைந்தோம் எமக்குள் பிரிவில்லை என்றும்
இணைந்தோம் இதயத்தில் இன்(இனிய)….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *