Category: சமயம்

  • சௌந்தர்ய லஹரி – 17

    சௌந்தர்ய லஹரி – 17

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினேழாவது ஸ்லோகம். வாக்குத்தேவிகள் சூழ்ந்திருக்க, அம்பாள் எப்படிக் கொலுவிருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் விவரிக்கிறது. இந்த நிலையில் உன்னை யார் தியானிக்கிறார்களோ, அவர்கள் அரும்பெரும் காவியங்களை இயற்றும் வல்லமையைப் பெறுகிறார்கள். சொல்லின் செல்வியான அன்னையின் பெருமையை மதுமிதாவின் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 16

    சௌந்தர்ய லஹரி – 16

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினாறாவது ஸ்லோகம், உதய சூரியனை ஒத்த நிறமுடைய அன்னையை வணங்குவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பாடல் விவரிக்கிறது. அட்சர சொரூபமான அம்பாளை உபாசனை செய்து வந்தால், கேட்போரையெல்லாம் வசீகரித்துவிடக்கூடிய அபாரமான சொல்வன்மையைப் பெற்றுவிடலாம். இதற்கு நல்ல உதாரணம், காளிதாசர் என்கிறார் மதுமிதா. அவரது இனிய குரலில் எளிய தமிழில் அன்னையைத் தியானிப்போம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 15

    சௌந்தர்ய லஹரி – 15

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினைந்தாவது ஸ்லோகம், அம்பிகையின் ரூப வர்ணனையில் தொடங்கி, அருளின் மேன்மைகளில் விரிகிறது. கல்வி, கேள்விகளில் சிறப்புப் பெற்றிருக்க, கவித்துவத்தை விரும்புகிற அனைவரும் இந்தப் பாடலையும் இதற்கு அடுத்து வரும் பாடலையும் தியானித்தால், முழுப் பலன் கிடைக்கும். இந்த அழகிய பாடலை எளிய தமிழில் மதுமிதா வழங்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 14

    சௌந்தர்ய லஹரி – 14

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினான்காவது ஸ்லோகம். ஸ்ரீ சக்கரத்தில் உள்ள ஆதாரச் சக்கரங்களின் கிரணங்கள் எப்படி உள்ளன? அவற்றுக்கும் பருவங்களுக்குமான தொடர்பு எவ்வாறு உள்ளது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 13

    சௌந்தர்ய லஹரி – 13

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதின்மூன்றாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை பட்டதும் சாமான்யன் ஒருவனுக்கு எத்தகைய மேன்மைகள் கிட்டுகின்றன என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 12

    சௌந்தர்ய லஹரி – 12

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பன்னிரண்டாவது ஸ்லோகம். அம்பிகையின் சௌந்தர்யத்தையும் அதனை யார், எப்படி, எந்த அளவில் கண்டு அனுபவிக்க இயலும் என்பதையும் எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    கருப்பூரம் நாறுமோ | ஆண்டாள்

    ஆண்டாள் இயற்றிய ‘கருப்பூரம் நாறுமோ’ பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 11 | ஸ்ரீ சக்கரம்

    சௌந்தர்ய லஹரி – 11 | ஸ்ரீ சக்கரம்

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினொன்றாவது ஸ்லோகம்.  ஸ்ரீ சக்கரம் என்பது ஒரு வரைபடம். இன்னின்ன வழிகளில் சென்றால், அம்பிகையை அடையலாம் என்று வழிகாட்டும். இதன் மையத்தில் உள்ள புள்ளியில்தான் சிவ காமேஸ்வரி, காமேஸ்வரனுடன் கூடி லயித்து, ஒன்றி எழுந்து அருளுகிறார். இங்குதான் படைப்புத் தொழில் நடக்கிறது. இங்குதான் அந்தப் பேரானந்த நிலை கிட்டுகிறது. சிற்றின்பத்தை விட அதி அற்புதமான இந்தப் பேரானந்த நிலையை நாம் எப்படி எட்டுவது?

    உன் உடலில் இந்த இந்தத் தளங்களில் இது இது இருக்கிறது. அவற்றை எல்லாம் கடந்து, இன்னின்ன வழிகளில் வந்து, மேல்நோக்கி உன்னை உயர்த்திக்கொண்டே வந்தால், இந்த நிலையை நீ அடைவாய் என்று சொல்வதே ஸ்ரீ சக்கரம். ஆதி சங்கரரின் மனத்தில் தோய்ந்து, இந்த ஸ்ரீ சக்கரத்தை நுணுக்கமாக எளிய தமிழில் விவரிக்கிறார் மதுமிதா. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என உலகோர் உய்ய ஓர் அரும்பொருளை விளக்கியிருக்கிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 10

    சௌந்தர்ய லஹரி – 10

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பத்தாவது ஸ்லோகம். மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே சென்று, சகஸ்ராரத்தில் மலர்ந்திருக்கும் பராசக்தியை அவரோகணம் வழியாக அழைத்து வந்து, எப்படி மீண்டும் அதே மூலாதாரத்தில் யோக நித்திரையில் அமர்த்துவது என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மிளகுக் குழம்பு செய்முறை

    மிளகுக் குழம்பு செய்முறை

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 9

    சௌந்தர்ய லஹரி – 9

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஒன்பதாவது ஸ்லோகம். ஏழு சக்கரங்கள், சூக்கும நாடிகள் என நம் உடலின் அமைப்பு எப்படி இருக்கிறது? இதில் சக்தியாக நிலைபெறுவது எது? அந்தச் சக்தியை நாம் எப்படி அடைவது? எந்தெந்த இடங்களில் அந்தச் சக்திக்குத் தடைகள் இருக்கின்றன? அந்தத் தடைகளை எல்லாம் நாம் எப்படிக் கடந்து வருவது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்திமந்தாரை விதைகள்

    அந்திமந்தாரை விதைகள்

    நம் வீட்டுத் தோட்டத்தில் அந்திமந்தாரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 8

    சௌந்தர்ய லஹரி – 8

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் எட்டாவது ஸ்லோகம். பேரானந்தப் பெருக்காய் அம்பிகை வீற்றிருக்கும் அழகை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    ஓவியம் – ஓவியர் கேசவ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 7

    சௌந்தர்ய லஹரி – 7

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஏழாவது ஸ்லோகம். அம்பிகை எப்படி நம் முன்னே எழுந்தருளுகிறார்? அவரது அங்க லாவண்யம், ரூப சௌந்தர்யம் எத்தகையது? இந்த வர்ணனைகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 6

    சௌந்தர்ய லஹரி – 6

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஆறாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை கிடைத்தால் நாம் பெறக்கூடிய அற்புதப் பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share