Category: காணொலி

  • களிமண் பொம்மைக் கலைஞர் திலகா நேர்காணல்

    களிமண் பொம்மைக் கலைஞர் திலகா நேர்காணல்

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கே வசிக்கும் திலகா, விதவிதமான களிமண் பொம்மைகளை அழகுற உருவாக்கி வருகிறார். இவரது கைவண்ணத்தில் களிமண் பொம்மைகள் எப்படி உருவாகின்றன என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இந்த மகளிர் தினத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம். பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணீர் காஞ்சி பஜனை – 2

    கணீர் காஞ்சி பஜனை – 2

    இது, காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நாங்கள் கண்ட இரண்டாவது பஜனைக் குழு. இவர்களின் கணீர் என்ற பஜனைக்கு எங்கள் மகன் ஹரி நாராயணனின் எதிர்வினையைப் பாருங்கள். அத்துடன் திருக்கோவில் அமைப்பையும் அதில் கிளிகளும் புறாக்களும் பறக்கும் அழகையும் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈக்களை விரட்டும் எலுமிச்சை, கிராம்பு

    ஈக்களை விரட்டும் எலுமிச்சை, கிராம்பு

    எளிமையே வலிமை. ஈக்களைக் கொல்ல, பல்லாயிரம் விலையில் மின்கருவிகள் வாங்கி வைக்கிறார்கள். ஆனால், எலுமிச்சை, கிராம்பை மட்டுமே கொண்டு அவற்றை விரட்ட முடியும். காஞ்சிபுரம் அடையாறு ஆனந்த பவனில் இதை நேரிலேயே கண்டோம்.

    ஈக்கள் சாவதில்லை. ஆனால், அந்த இடத்துக்கு வராமல் இருக்கும். ஈ மட்டுமில்லாமல், கொசு, கரப்பான் போன்றவையும் வருவதில்லை. 5 காலடி அளவு சுற்றளவுக்குள் அவை வருவதில்லை.

    மேலும் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பஜனையில் ஒரு பாய்ச்சல்

    பஜனையில் ஒரு பாய்ச்சல்

    நேற்று காஞ்சிபுரம் சென்றிருந்தோம். அங்கே ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நுழைந்தபோது ஓர் இனிய ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு குழுவினரின் புதுமையான பஜனையைக் கண்டோம். ஆடல் பாடலுடன், தெருக்கூத்தின் கூறுகளுடன் அந்தப் பஜனை அமைந்திருந்தது. அதில் நடனம் ஆடியவர் சுழன்றும் குதித்தும் பாய்ந்தும் பலவிதமாக அபிநயித்தும் ஆடியது, கண்ணைக் கவர்ந்தது. வழக்கமான பஜனையிலிருந்து மாறுபட்டு, அது ஒரு பாய்ச்சலாக இருந்தது. அந்தப் பஜனையிலிருந்து சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • புது வடிவ தோசை

    புது வடிவ தோசை

    தோசை ஏன் எப்போதும் வட்டமாக, ஒரே வடிவில் இருக்கிறது? அதிலும் புதுமை வேண்டாமா? பேத்தி சகஸ்ராவின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார், சுதா மாதவன். அவரது பல வடிவ தோசையைக் கண்டு மகிழுங்கள். இதே போல் உங்கள் வீட்டிலும் செய்து உண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் – 2

    மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் – 2

    அவர்கள் புதுமணத் தம்பதிகள். ‘எனக்கு உடனே குழந்தை வேணும்’ எனக் கணவன் அவசரம் காட்ட, அந்தக் குடும்பத்தில் நடந்தது என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 29

    சௌந்தர்ய லஹரி – 29

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஒன்பதாவது ஸ்லோகம். பரமேஸ்வரனை அம்பாள் எப்படி வரவேற்கிறார் என்பதை மிக நயமாக, அழகாக, ரசனையுடன் இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உற்சாகமான பூ விற்பனையாளர்

    உற்சாகமான பூ விற்பனையாளர்

    தாம்பரம் கடைத்தெருவில் உற்சாகமான பூ விற்பனையாளர் ஒருவரைக் கண்டேன். பொருள் சிறப்பாக இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படிக் கூவி விற்க வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மஹா பெரியவா அனுஷ பூஜை

    மஹா பெரியவா அனுஷ பூஜை

    கணேசன் கண்ணன் இல்லத்தில் நடைபெற்ற மஹா பெரியவா அனுஷ பூஜையின் ஒரு பகுதி. அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    ரஷ்யா – உக்ரேன் போர்: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, மிகுபுகழ் பெற்ற, ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?’ இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். தில்லைக் கூத்தனை வணங்கி, எல்லை இல்லா அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    தீராத நோயெல்லாம் தீர்க்கும், நீங்காத இடரெல்லாம் நீக்கும். திருநீற்றின் அருமை, பெருமைகளைத் திருஞானசம்பந்தர் உரைக்கக் கேளுங்கள். இரண்டாம் திருமுறையிலிருந்து ‘மந்திரமாவது நீறு’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானை வணங்கி, மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    தித்திக்கும் தேவாரப் பாடல், ஏழாம் திருமுறையின் எழுச்சிக் கீதம், சுந்தரர் இயற்றிய ‘பொன்னார் மேனியனே’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோளறு பதிகம்

    கோளறு பதிகம்

    திருஞானசம்பந்தர் இயற்றிய ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நமக்கு நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த மஹா சிவராத்திரியில் சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிலவு மேவிய கழுகு

    நிலவு மேவிய கழுகு

    கலிபோர்னியாவில் வாழும் நண்பர் கார்கில் ஜெய், சிறந்த நிழற்படக் கலைஞர். நிலவு மேவிய கழுகைப் படம் பிடித்துள்ளார். பின்னணியில் நிலவு ஒளிவட்டம் போல் இருக்க, ஞானியைப் போல் இந்தக் கழுகு வீற்றிருக்கிறது. படம் பிடித்த அனுபவத்தை, நுணுக்கத்தை நாம் நேரடியாக உணரும் வகையில் விளக்கியுள்ளார். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

    Russels Hawk. 600mm, F5.6, with moon in background. California.
    Photo & video by Jayakumar Rajagopal (Kargil Jay).

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share