ஈக்களை விரட்டும் எலுமிச்சை, கிராம்பு
எளிமையே வலிமை. ஈக்களைக் கொல்ல, பல்லாயிரம் விலையில் மின்கருவிகள் வாங்கி வைக்கிறார்கள். ஆனால், எலுமிச்சை, கிராம்பை மட்டுமே கொண்டு அவற்றை விரட்ட முடியும். காஞ்சிபுரம் அடையாறு ஆனந்த பவனில் இதை நேரிலேயே கண்டோம்.
ஈக்கள் சாவதில்லை. ஆனால், அந்த இடத்துக்கு வராமல் இருக்கும். ஈ மட்டுமில்லாமல், கொசு, கரப்பான் போன்றவையும் வருவதில்லை. 5 காலடி அளவு சுற்றளவுக்குள் அவை வருவதில்லை.
மேலும் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)