காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கே வசிக்கும் திலகா, விதவிதமான களிமண் பொம்மைகளை அழகுற உருவாக்கி வருகிறார். இவரது கைவண்ணத்தில் களிமண் பொம்மைகள் எப்படி உருவாகின்றன என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இந்த மகளிர் தினத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம். பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply