சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்
சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்
இந்தச் சீன யாத்திரிகரின் உருவச் சிலை ஏதாவது சீகாவிலோ, அல்லது இலங்கையிலோ கண்டெடுக்கப்பட்டுள்ளதா? இவர் ஒரு ‘வராலாற்று உண்மை‘ (Historical Truth) என்பதற்கு உள்ள ஆதாரங்கள் எவை?
திரு உதயகுமார் அவர்களுக்கு ,
(சிலை ) 3 பரிமாண உருவம் வடிவமைத்துத்தான் வைத்துள்ளார்கள்
எங்கேயும் கண்டெடுக்கவில்லை
ப டங்கள் நான் கண்டது இணைய தள த்தில் உலா வரும்
போது இதனைக் குறி த்தும் உ ள் ளேன்
வைத்துள்ள இடம் நாள ந்தா (பீஹார் )அவருக்கேன வே ஓர்
நினைவுச்சின்னம் அமைதுள்ளா ர்களாம்
ஒரு பொ றுப் புள்ள நிறுவத்தினர் தகுந்த
ஆதா ரத் துடன் தான் செய்திருப் பா ர்கள்
http://www.flickr.com/photos/cherishi/3427589599/
இந்த இணைய தள முகவரியில் ஓர் சீன சுற்றுலா மைய த்தில் வைத்துள்ள
மற்றொரு சிலையையும் (வடிவமைத்த 3 பரிமாண உருவம்)காண்க
இணைய தளத்தில்google image search and web search சென்றால்
நூற் றுக்கணக்கான வி வரங்கள் கிடைக்கும்
விக் கிபீ டியா தெரிந்ததுதான்
எனினும் மேலும் காண
https://mail.google.com/mail/?shva=1#drafts/13b4fc68f7099a52
இப்ப டங்கள் உள்ள தலங்களுக்கு சென்றால் பலப் பல விவரங்கள்
அன்புடன்
நூ தா லோ சு
மயிலை
Leave a Reply