போடும் ஒரு நெல்லுக்காக
கிளி எடுத்த
பொய்யான சீட்டை வைத்துப்
புளுகுவதை நம்பாமல்,
கைரேகைக்
கதைகளையும் நம்பாமல்,
கைரேகை தேயக்
கடும் உழைப்பு உழைத்தால்
உன்ரேகை(அடையாளம்) தெரியும்
உயர்வாக…!
படத்துக்கு நன்றி: http://suite101.com/article/palm-reading-describes-four-personality-types-a91142


Leave a Reply