காந்தி ஜெயந்தி

விசாலம்

 

அக்டோபர் 2 காந்திஜியின் பிறந்தநாள் அத்துடன் காந்திவாதத்தைக் கடைப் பிடித்த  மறைந்த திரு கமராஜரின் நினைவு நாளும் வருகிறது  அவரை நினைவு கூறுவோம்
காமராஜர்
எளிமையை நாடினார்
ஆடம்பரம் தவிர்த்தார் ,
உழப்பை நாடினார்
சோம்பலை நாடார் ,
பிற நலம் நாடினார்
தன்நலம்  நோக்கார்
 அன்பை நாடினார்
வெறுப்பை தவிர்த்தார்
தமிழ் நாட்டை நாடினார்
தன் வீட்டை மறந்தார்
ஏழ்மையை நேசித்தார்
கருப்புப் பணத்தை நாடார்
 நாட்டின் நலத்தை நாடினார்
முதல்வர் காமராஜ் நாடார்!..

 

Share

Comments

One response to “காந்தி ஜெயந்தி”

  1. தலைப்பு காமராஜர் பற்றி இருக்கவேண்டுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *