பழந்தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

வட்டெழுத்து
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற

http://www.thevaaram.org/sirppi_transliteration.php

இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

என்னே… என்னே…. என்னே….
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

Share

Comments

One response to “பழந்தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்”

  1. Shanmuganatha Sharma Umakanthan

    Wonderful news for the lovers of all Tamil scripts.
    A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
    See: “http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html”.

    இந்த பகுதியிலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு தவறாக உள்ளது.
    கடைசியில் உள்ள ” என்ற அடையாளத்தையும் சேர்த்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் error 404 காட்டுகிறது.
    தயவு செய்து இணைப்பில் மேற்கோள் அடையாளத்தை நீக்கி விடவும்.
    http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *