”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
குழல்மறந்(து) ஏன்மோனம் கொண்டான்; அவன்றன்
கழல்நினைந்தி யாத்தேன் கவிதை – எழிற்கிளியே!
என்றன் துயில்திருடி எவ்வா(று) அவன்துயில்வான்?
சென்றவன்பால் என்துன்பம் செப்பு


Leave a Reply