புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வானவில் பண்பாட்டு மையம், 2019ஆம் ஆண்டுக்கான பாரதி திருவிழாவை டிசம்பர் 07, 08 தேதிகளில் நடத்துகிறது. இதில் புதுநெறி காட்டிய புலவன் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினையும் நடத்துகின்றது. அழைப்பிதழ் காண்க.

Share

Comments

One response to “புதுநெறி காட்டிய புலவன் – பன்னாட்டுக் கருத்தரங்கம்”

  1. மேற்கண்ட கட்டுரையாளர் பட்டியலில் இறுதியில் இருக்கும் சித்தி கருணானந்தராஜாவாகிய நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவனல்ல. பேராதனை, கசற்சாட்(தாய்லாந்து), வாகனிங்கன்(நெதர்லாந்து), கிறீன்விச்சு(இலண்டன்) போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *