பழம் உண்ணும் கிளி

இன்று மீண்டும் கிளியின் தரிசனம் கிட்டியது. அதுவும் கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு. இந்தக் கிளி எந்தப் பழத்தை உண்ணுகிறது என்று தெரிகிறதா, பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

One response to “பழம் உண்ணும் கிளி”

  1. S.SUBRAMANIAN

    வணக்கம்! அரிய இனிய ஆன்மாவுக்கு அமைதியளிக்கக் கூடிய அழகிய பதிவு! நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *