அன்புத்தேவன் அவதரித்தான்…

    செண்பக ஜெகதீசன்christmas index

தன்னைப் போலப் பிறரையுமே

தயையுடன் என்றும் நேசியெனச்

சொன்ன தேவ குமரனவன்

சின்னக் குடிலில் அவதரித்தான்,

அன்னை மரியாள் மடியினிலே

அகில ரட்சகன் அருள்கின்றான்,

அன்பைச் சொன்ன அருட்குமரன்

அடிகள் பணிந்து வாழ்த்துவமே…!

படத்துக்கு நன்றி

http://inhabitat.com/family-shocks-guinness-world-records-by-hanging-over-500000-christmas-lights/

 


Share

Comments

One response to “அன்புத்தேவன் அவதரித்தான்…”

  1. சச்சிதானந்தம்

    அன்புத்தேவனைப் பற்றிய அழகிய கவிதை அருமை நண்பரே!

    அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *