இலக்கிய அரங்கிற்கு வாருங்கள்!

 

அன்புடையீர், வணக்கம்.

வரும் 12.01.14 அன்று பிரசிடென்சி காலேஜில் நடக்கிருக்கும் இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் அன்புகூர்ந்து பங்கேற்க வேண்டும். தங்கள் வருகை மிக்க உவகை ஊட்டும்
மிக்க அன்புடன்
வையவன்

ilaki

 

 

1 thought on “இலக்கிய அரங்கிற்கு வாருங்கள்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க