வல்லமை
Written by
in
சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு) அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப் பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில் இறந்தில்லை யாவ(து) எதற்கு!….கிரேசி மோகன்….!
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ
Leave a Reply