Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து
சிறப்பானவை மேலும்...

 • படக்கவிதைப் போட்டி (78)

  படக்கவிதைப் போட்டி (78)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...0 comments

 • சுகவனம் 5

  சுகவனம் 5

  இன்னம்பூரான் 29 08 2016     ‘சுகவனம்’ தொடரின் முதல் ஐந்து பதிவுகள் ஒரு அறிமுகத்தொடர் என்க. ஐந்தாவது ‘புள்ளி வைத்து அடிக்கும்’ ரகம். புள்ளியியல் துறை குறி வைத்தபடி பணி செய்தால், ...0 comments

 • அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69

  அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் - 69

  தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்) முனைவர்.சுபாஷிணி உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது ...0 comments

 • நலம் .. நலமறிய ஆவல் .. (19)

  நலம் .. நலமறிய ஆவல் .. (19)

  நிர்மலா ராகவன் சிரிப்புத்தான் வருகுதையா! `சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி. `பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான ...0 comments

 • சுகவனம் 4

  சுகவனம் 4

  இன்னம்பூரான் 28 08 2016     ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ...0 comments

 • கற்றல் ஒரு ஆற்றல் -42

  கற்றல் ஒரு ஆற்றல் -42

  க. பாலசுப்பிரமணியன் இளமையில் கல் - ஏன் ? கற்றல் - புரிதல் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் பல்லாண்டுகளாக ...0 comments

 • குறளின் கதிர்களாய்…(135)

  -செண்பக ஜெகதீசன் இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து             மாண்ட வுஞற்றி லவர்.   (திருக்குறள்-607: மடியின்மை)  புதுக் கவிதையில்... சோம்பலில் சுகம் கண்டு, செய்யும் கடமையில் முயற்சியற்றவர்கள், பிறர் இடித்துரைக்கும் இழிசொல் கேட்கும் நிலையடைவர்...!  குறும்பாவில்... செயலில் முயற்சியிலாது சோம்பியிருப்போர், பிறர் இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்...!  மரபுக் கவிதையில்... செய்யும் செயலில் முயற்சியின்றிச் -சோம்பல் தன்னில் ...0 comments

 • நான் அறிந்த சிலம்பு – 221

  நான் அறிந்த சிலம்பு – 221

  -மலர்சபா மதுரைக் காண்டம் - அழற்படு காதை மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல் கண்ணகியின் ஏவலின்படி தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது; காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக் கோட்டை வாயிலை விட்டு ...0 comments

 • நிதானம் என்பது நிழலாய்!

  மணி முத்து அதிகாலை 6மணி, ஒருவழியாக அடித்துப்பிடித்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து விட்டேன். அதிகாலை வேளையை ரசித்தப்படி பயணித்துக் கொண்டிருந்தேன் சுற்றுச்சூழலையும் மறந்து நானும் ஒரு பயணியாக. என்னுடனே இயற்கையும் பயணித்துக் கொண்டிருந்தது என்னைவிட வேகமாக பின்னோக்கி. அப்போதுதான், அந்த சத்தம் என்னை ...4 comments

 • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள்

  பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள்

  (கட்டுரை: 13) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng ...0 comments

 • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 )

  அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது! போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது ...0 comments

 • சுகவனம் 3

  சுகவனம் 3

    -இன்னம்பூரான்     மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்: சுகவனம் 2-இல் கூறப்பட்டது. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ...0 comments

 • வாழ்வே இதுதான்!

  வாழ்வே இதுதான்!

      பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா) மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு ————————————————————————————— https://soundcloud.com/byxrklmd4san/vaazhve-idhudhaan   வாழ்வே இதுதான்: சுழலும் உலகம் இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)         காலை ஒளியும் மாலை இருளும் ...3 comments

 • இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்

 • ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!

  ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!

  பவள சங்கரி . சிறீவில்லிப்புத்தூர் - கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்! சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், ...2 comments

 • சுகவனம் 2

  சுகவனம் 2

  -இன்னம்பூரான் செவ்வாய் 23 08 2016   மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் ...0 comments

 • கற்றல் ஒரு ஆற்றல்- 41

  கற்றல் ஒரு ஆற்றல்- 41

  க. பாலசுப்பிரமணியன் கற்றலின் போது மூளையில் ஏற்படும் தாக்கங்கள் இத்தாலியைச் சேர்ந்த வின்சென்ஸ்ஸோ மாலாகார்னே (Vincenzo Malacarne) என்ற 18 ம் ...2 comments

 • நலம் .. நலமறிய ஆவல் .. ! (18)

  நலம் .. நலமறிய ஆவல் .. ! (18)

  நிர்மலா ராகவன் பரீட்சைப் பயம் `இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ ...0 comments

 • படக்கவிதைப் போட்டி .. (77)

  படக்கவிதைப் போட்டி .. (77)

  பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ...5 comments

 • தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிரிவாக்கமும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

  --ரா. மூர்த்தி         தமிழர்கள் நிலங்களை ‘நிலம், ‘திணை’ சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு இயற்கையும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுமே காரணமாக அமைந்தது. இதனைத் தொல்காப்பியம் ’ஐவகை சார்ந்த திணைக்கோட்பாடு’ என்கிறது. தொல்தமிழர்கள் இனக்குழுவாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமூக வாழ்க்கை வாழ்ந்ததற்கான பண்பாட்டு இறுமையாக அடையாளமாகவும் இனங்கானுகிறது. தமிழ்ச்சமுதாயம் ...0 comments

புத்தம் புதியவை

மறு பகிர்வு

 • வீணில்லை அன்பு
  By: நிர்மலா ராகவன்

  28 Aug 2016

  நிர்மலா ராகவன் “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!” “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?” `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான ...

 • என்னைக் கைவிடு! 
  By: நிர்மலா ராகவன்

  15 Aug 2016

  -நிர்மலா ராகவன் “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்? ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால் ஒரு கணவனைத் தேடித்தர டியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது. “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்தஊருக்கே திரும்பிப்போயிடணுமேம்மா!”கட்டிடவேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட,சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டியநிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்னசெய்ய முடிந்தது தன்னால்? எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை? “சதீஷ்தானேதான், ...

 • அம்மாபிள்ளை
  By: நிர்மலா ராகவன்

  05 Aug 2016

  நிர்மலா ராகவன்   பூங்கோதையின் அருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு. `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும் ...

 • தாந்தித்தாத்தாவும்…
  By: நிர்மலா ராகவன்

  01 Jul 2016

  நிர்மலா ராகவன் தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த ...

 • கண்ணாடிமுன்
  By: நிர்மலா ராகவன்

  23 Jun 2016

  நிர்மலா ராகவன் `மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த ஏளனம்! வேண்டும். நன்றாக ...

 • குட்டக் குட்டக் குனியும்போது
  By: நிர்மலா ராகவன்

  15 Jun 2016

  நிர்மலா ராகவன் பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! ...

செய்திகள்

மின்னஞ்சல் வழியே பெறுக 1. Suharaam: makkalthilagam MGR's informati...
 2. க.பாலசுப்ரமணியன்: பல நூறு முறைகள் புறக்கண்களால் ...
 3. இன்னம்பூரான்: நல்லதொரு சிந்தனையை நன்றாக வடித...
 4. Sabarish: Am indeed inspired by the stor...
 5. நீலமேகம் ராமலிஙகம் சஹஸ்ரநாமன்: தானத்திலும் .சிறந்தது நிதானம்....
 6. Raja: Very nice !!! Thoughtful blog ...
 7. abinaya: nice story manimuthu....
 8. R.Parthasarathy:   மகனும் தாயும் பிறந்த மேனி...
 9. sarswathirajendran: பார்த்தாயா உன் அன்னையின் பரித...
 10. மனோகர்: கோபத்தை தாபத்துடன் எழுதிய கோதை...
 11. Shenbaga jagatheesan: அன்னை என்பவள்... அன்னை அறிவ...
 12. R.S.Mani: அன்புள்ள ஜெயபாரதன், அண்ணாகண்ணன...
 13. அண்ணாகண்ணன்: மயிலிறகால் வருடி, மனத்தை மயக்க...
 14. Mrs, Radha: என்ன தவம் செய்தேனோ ...
 15. சி. ஜெயபாரதன்: மூப்பைப் பற்றிய அரியதோர் கொடிய...
 16. முனைவர் மா.பத்ம பிரியா,எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி,சிவகாசி.: காத்திருக்கும் அன்னை மடி ஒளி ...
 17. பவள சங்கரி: மிக்க நன்றி....
 18. செ.இரா.செல்வக்குமார்: பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐ...
 19. க. பாலசுப்பிரமணியன்: ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றிய ...
 20. க. பாலசுப்பிரமணியன்: தங்கள் கருத்துக்கும் பாராட்டுத...
 1. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
 2. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
 3. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
 4. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
 5. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
 6. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
 7. பெரியார் என்ன செய்தார்? 35 comments
 8. தமிழின் இமயம் திருவள்ளுவர் 34 comments
 9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
 10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
 11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
 12. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
 13. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
 14. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
 15. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
 16. படக் கவிதைப் போட்டி! 26 comments
 17. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
 18. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
 19. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
 20. நம்மில் ஒருவர்.... 24 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ மலர் சபா மீ. விசுவநாதன் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி மோகன் குமார் ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வெங்கட் சாமிநாதன் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.