பிழைத்திட…

 

 செண்பக ஜெகதீசன்

பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
பலி கேட்கிறது சட்டம்,
பள்ளிச்சிறுமியின் உயிரை..

சட்டத்தின் ஓட்டை அடைத்திட
முயன்றால்,
சாவு எத்தனையோ..

அட,
அதுமட்டும் நடக்காது-
அதை வைத்துத்தானே
ஆட்சியாளர்கள் மற்றும்
பலரது பிழைப்பே…!

படத்துக்கு நன்றி

http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece

           

Share

Comments

3 responses to “பிழைத்திட…”

  1. தேமொழி

    நல்ல விளாசல்

  2. மனோகரன்

    அருமையான கவிதை.

  3. -செண்பக ஜெகதீசன்…

    தேமொழி, மனோகரன்..
    தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி…!

    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *