‘’கோழி எழும்முன்னர் கூவித் திருப்பாவை,
தோழியர் தம்மை துயிலெழுப்பி, -’’ஆழி
மழைக்கண்ணா’’ பாடுகிறாள் மார்கழியாள், மாலை
கழைத்தோளில் சூடிக் கொடுத்து’’….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
அடுக்கேழு வண்ணம் அதிலுள்ளம் மாந்து
கிடக்கின்றார் போலும் கிருஷ்ணர் – மடக்கிளியே!
சூடிக் கொடுப்பாள் தொலைவிருக்க நீள்முடியைச்
சோடிக்கும் வில்லவர்க்கேன் சொல்


Leave a Reply