
”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
Comments
One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”
-
நெஞ்சங் கலங்கி நிலைமறந்(து)ஆ மீன்யாவும்
அஞ்சுவிதம் வானை அளக்கின்றான்! – அஞ்சுகமே!
என்றன் உளமளக்க என்றுவரு வானென்று
சென்றவனைக் கேட்டெனக்குச் சொல்

Leave a Reply