அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள் – இந்திய அரசுக்கு சிவ சேனை வேண்டுகோள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
கார்த்திகை 27 புதன்கிழமை (13 12 2023)
அயோத்திக்கு இலவயமாக அழைத்துச் செல்லுங்கள். இந்திய அரசுக்கு சிவ சேனையின் வேண்டுகோள்.
இந்தியாவில் இந்துக்களை இலவயமாக அயோத்திக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அயோத்தியில் இராமர் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
சென்னையில் இருந்து 22.1.2024 முதலாக அறுபது நாள்களுக்கு எவரும் அயோத்திக்கு வழிபட இலவயமாகச் சென்று மீளலாம்.
இலங்கையின் 25 மாவட்டங்களில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதே இலவய சேவையை வழங்குங்கள்.
காங்கேயன்துறையில் இருந்து கப்பல். நாகப்பட்டினத்தில் இருந்து தொடர்வண்டி.
நேரே அயோத்தி. பாபர் மசூதியை இடித்துக் கட்டிய இராமர் திருக்கோயிலில் வழிபாடு.
அங்கிருந்து தொடர்வண்டியில் கங்கை யமுனை சரசுவதி ஆறுகள் சங்கமிக்கும் பிரயாகை.
அங்கிருந்து தொடர்வண்டியில் காசி.
காசியிலிருந்து தொடர்வண்டியில் நாகப்பட்டினம்.
கப்பலில் காங்கேயன்துறை.
பயணத்திற்கு 6 நாள்கள் வழிபாட்டிற்கு 6 நாள்கள் எனப் 12 நாள்கள் பயணம்.
இந்திய அரசு இந்திய இந்துக்களுக்கு வழங்குவது போல் இலங்கை இந்துக்களுக்கும் வழங்குமாறு சிவ சேனை கேட்டுக்கொள்ளும் இந்தியப் பிரதமருக்கான கடிதம் இணைப்பில்.
කාර්තිගා 27 බදාදා (13 12 2023)
මාධ්ය වෙනුවෙන්
මරවන්පුලවු කේ.සචිතානන්දන්
ශිව සේනා
හින්දු අයව අයෝධ්යාවට නොමිලේ රැගෙන යන්න. ශිවසේනා ඉන්දීය රජයට කරන ආයාචනය.
ඉන්දියාවේ හින්දු අය නිදහසේ අයෝධ්යාවට ගෙනියනවා.
හින්දු ජාතික උත්සවයක් ලෙස අයෝධ්යාවේ රාම් කෝවිල කැප කිරීම සිදුවේ.
2024.1.22 සිට ඕනෑම කෙනෙකුට චෙන්නායි සිට දින හැටක් අයෝධ්යාවට නිදහසේ සංචාරය කළ හැකිය.
ශ්රී ලංකාවේ දිස්ත්රික්ක 25ක වෙසෙන හින්දු භක්තිකයින්ට එම සේවාවම නොමිලේ ලබා දෙන්න.
කන්කේයන්තුරේ සිට නැව. නාගපට්ටිනම් සිට දුම්රිය.
හරියටම අයෝධ්යාවේදී. බාබ්රි මස්ජිදය කඩා බිඳ දැමීමෙන් පසු ඉදිකරන ලද රාම් කෝවිලේ නමස්කාරය.
එතැන් සිට ගංගා යමුනා සරස්වතී ගංගාව එක්වන ප්රයාගයි වෙත දුම්රියෙන් යන්න.
එතනින් කෝච්චියෙන් කාසි යන්න.
කාෂි සිට නාගපට්ටිනම් දුම්රියෙන්.
නැවෙන් කන්කේයන්තුරේට.
සංචාරය සඳහා දින 6 ක් නමස්කාරය සඳහා දින 6 ක් දින 12ක ගමනක්.
ඉන්දීය රජය ඉන්දීය හින්දු ජනතාවට ලබාදෙන පරිදි ශ්රී ලාංකීය හින්දු භක්තිකයන්ටද නොමිලේ වන්දනා ගමන් ලබාදෙන ලෙස ශිව සේනායි විසින් ඉන්දීය අග්රාමාත්යවරයා වෙත යොමුකළ ලිපියක් අමුණා ඇත.
Kartiga 27 Wednesday (13 12 2023)
For the media
Maravanpulau K. Sachithanandan
Siva Senai
Take Hindus on pilgrimage to Ayodhya for free. Shiv Sena’s appeal to the Government of India.
In India, Hindus are taken freely to Ayodhya.
In Ayodhya, consecration of the Ram temple is taking place as a Hindu national festival.
From 22.1.2024 onwards anyone can freely visit Ayodhya for sixty days from Chennai.
Provide the same free service to Hindus living in 25 districts of Sri Lanka.
Ship from Kankeyanthurai. Train from Nagapattinam.
Arrive in Ayodhya. Worship at Ram temple built after Babri Masjid was demolished.
From there take a train to Prayagai where the Ganga Yamuna Saraswati rivers confluence.
From there take the train to Kasi.
Nagapattinam by train from Kashi.
To Kankeyanthurai by ship.
6 days for travel 6 days for worship
A journey of 12 days.
Attached is a letter from Siva senai to the Prime Minister of India asking to provide to the Sri Lankan Hindus free pilgrimage as the Government of India is providing to the Indian Hindus.